இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி
சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரிஇந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்பவியல் கல்லூரி என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் செரப்பணஞ்சேரியில் பிரதான வளாகத்துடன், இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னை, பறங்கி மலையில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஆகும். இதில் பலதொழில்நுட்பக் கல்லூரி மற்றும் வான்பறப்பியல் கல்லூரி என இரண்டு கல்லூரிகள் உள்ளன.
Read article